மும்பை தொடர் வெடிகுண்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: தடா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தியாவையே அதிர்ச்சி அடைய செய்த இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா அபுசலீம், கரிமுல்லா கான், உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள்மீது தடா கோர்ட்டில் தனி விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு மும்பை தடா நீதிமன்றத்தில் சற்றுமுன் வழங்கப்பட்டது. இதன்படி குற்றவாளிகள் கரிமுல்லா கான், அபுசலிமிற்கு ஆகியோர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments