சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்

  • IndiaGlitz, [Friday,September 23 2016]

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும், கிரிக்கெட் உலக கடவுள் என கோடிக்கணக்கான ரசிகர்கள் மதிக்கும் தோனி இன்று சென்னைக்கு வந்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தனது வாழ்க்கை வரலாறு படமான 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்துள்ள தோனி' சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தார்.

ஏற்கனவே தோனி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிகப்பெரிய ரசிகர் என்று அனைவரும் அறிந்ததே. இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பாக இருப்பினும் இரண்டு துறைகளின் சூப்பர் ஸ்டார்களின் சந்திப்பு என்பதால் ஊடகங்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

More News

ஒரே படத்தில் நான்கு முன்னணி நடிகைகள்

கடந்த 90கள் மற்றும் 2000-இல் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகிகளாக இருந்த நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, ராதிகா மற்றும் ஊர்வசி...

தனுஷின் 'பவர்பாண்டி'யில் ஹீரோவாகும் ரோபோசங்கர்

தனுஷ் முதன்முதலாக இயக்கும் 'பவர்பாண்டி' படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்திலும், பிரசன்னா மற்றும் சாயாசிங் ஆகியோர் பவர்புல் கேரக்டரிலும் நடித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்...

ஆண்டவன் கட்டளை- திரை விமர்சனம்

புத்திசாலியாக இருப்பது நல்லது மட்டுமல்ல, நல்லவனாக இருப்பது புத்திசாலித்தனம் ஆகும்- மகாத்மா காந்தி...

இளையதளபதி 'பைரவா'வின் ஒருசில ரகசியங்கள்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இதுவரை வெளிவராத ஒருசில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

'கபாலி'யுடன் கனெக்சன் ஆனது சூர்யாவின் 'S3'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பது அறிந்ததே...