Mr.லொக்கல் படத்தின் டக்குன்னு பாடல் வரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கிய ''Mr.லொக்கல் படத்தின் டக்குன்னு பாடல் சற்றுமுன் வெளியாகியது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் அனிருத் பாடிய இந்த பாடலை மிர்ச்சி விஜய் எழுதிய இந்த பாடலின் வரிகள் இதோ:
அவ நேரா பார்க்கையில் கொஞ்சம் கேரா ஆகுது
அவ கேரா சிரிக்கையில் மனம் நூறா நொறுங்குது
ஐயோ பாக்காதே என்னை தாக்காதே
இதயம் வீக்காக உனக்காக வாழ
டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு பாக்காதே
பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு ஆக்காதே
கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு இருக்குது உன் பார்வையில
லுக்குன்னு லுக்குனு லுக்குன்னு லுக்குனு விட்டுட்டு போனா தப்பேயில்லை
என்னை பார்க்காத பார்வையால என்னை தாக்காத
என்னை பார்க்காத பார்வையால என்னை தாக்காத
கூவிக்கூவி விக்கிற காரு ரோட்டு மேல போகுது பாரு
அதில் சேர்ந்து நாம போனா செம ஜோரு
ஏரியால்ல கேட்டுப்பாரு என்னை மிஞ்ச ஆளு யாரு
நீ ஓகே சொன்னா லைஃபே தாறுமாறு
ஒயிட்டாக பிரைட்டாத்தான் இருக்கும் பாலு
அதுக்கு எக்ஸ்பையரி டேட்டு ஜஸ்ட் ஒரே ஒரு நாளு
டார்க்காக பிரெளனாத்தான் இருக்கும் தேனு
அடி அதுபோல் நானு கெட மாட்டேன் கண்ணு
டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு பாக்காதே
பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு ஆக்காதே
கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு இருக்குது உன் பார்வையில
லுக்குன்னு லுக்குனு லுக்குன்னு லுக்குனு விட்டுட்டு போனா தப்பேயில்லை
நீ சிரிப்பது தாறுமாறு, உன்னை அழகுல மிஞ்ச யாரு
நடிப்புல அந்த ஈகோ மட்டும் நமக்குள்ள வேண்டாண்டி
மியூசிக்கல்லாம் போறு நான் கம்போஸ் பன்றேன் பாரு
டீமோட டியூன் போட்டு பாடப்போறேண்டி
வாயேன் ஒண்ணா சேர்ந்து போவோம்,
ஒரு டேட்டிங் மீட்டிங் வாயேன் வாயை கோணய வச்சு செல்பி எடுக்கட்டா
பாரேன் என் கண்ணுல காதல, தாயேன் ஒரு முத்தம் ஒன்னு
ஓகேதான் நீயும்சொன்னா ஹஸ்பண்ட் ஆகட்டா
டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு பாக்காதே
பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு ஆக்காதே
கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு இருக்குது உன் பார்வையில
லுக்குன்னு லுக்குனு லுக்குன்னு லுக்குனு விட்டுட்டு போனா தப்பேயில்லை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com