இந்த விடுமுறையில் பிரபல நடிகைகள் அனைவரும் பார்த்த ஒரே படம் இதுதான்

  • IndiaGlitz, [Thursday,April 16 2020]

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள 140 கோடி மக்கள் வீட்டில் சும்மா உள்ளனர். இதனை அடுத்து அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது தான்.

இதுவரை 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்த பொதுமக்கள் தற்போது முழு ஓய்வு கிடைத்திருப்பதால் இதுவரை பார்க்கத் தவறிய படங்களை தற்போது பார்த்து வருகின்றனர். அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் அனைவரும் ஒரு படத்தை பார்த்துள்ளது அவர்களுடைய சமூக வலைதளங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. அந்த திரைப்படம் சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’தாராளப் பிரபு’ என்ற படம்தான்.

‘விக்கி டோனர்’ என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்தப் படத்தை நடிகைகள் அஞ்சலி, அதுல்யா ரவி, ஜனனி அய்யர், யாஷிகா ஆனந்த், நக்சத்திரா, ரம்யா பாண்டியன், தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன், சாக்ஷி அகர்வால் உள்பட பலர் இந்த படத்தை பார்த்துள்ளதாக தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

 

More News

இந்தியாவில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி

எல்லாரும் என்னையே டார்கெட் பண்றாங்க: விஜே மணிமேகலை புலம்பல்

கொரோனா வைரஸ் விடுமுறை ஆரம்பித்ததிலிருந்தே திரையுலக பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் நகைச்சுவையான

யூடியூப் பார்த்து கொள்ளை அடிக்க முயற்சி: கொரோனாவால் வேலை இழந்தத வாலிபரால் பரபரப்பு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது மேலும் 19 நாட்களுக்கு இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

காடுகளை அழித்தோம், வாழ்க்கையை தொலைத்தோம்: வடிவேலுவின் உருக்கமான கொரோனா பாடல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவிலும் அதன் தாக்கம் கடந்த சில வாரங்களாக உள்ளது. இதனை அடுத்து இந்தியாவில்

கொரோனா நோய்த்தொற்றுக்கு அளிக்கப்படும் மருந்துகளின்மீது செய்யப்படும் ஆய்வுகள்!!! முடிவு என்னவாகும்???

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும்நிலையில் சமூக விலகல் ஒன்றே கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையாக பரிந்துரைக்கப்படுகிறது.