துலாம் முதல் மீனம் வரை ராசிகளுக்கான மாத பலன்கள் - ஆதித்ய குருஜி
- IndiaGlitz, [Monday,October 21 2024]
பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 6 ராசிகளுக்கான பலன்களை விரிவாக கூறியுள்ளார். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு என்னென்ன நல்லது, கெட்டது நடக்கும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பதையும் கூறியுள்ளார்.
துலாம் ராசி:
- எதிர்பாராத பயணம் வரும்
- அதன் மூலம் நல்ல பயன்கள் வரும்
- பங்கு சந்தை நன்றாக இருக்கும்
- பேர் எடுக்கும் நிலை வரும்
விருச்சிக ராசி:
- ராசி நாதன் நீச்சம் அடைவதால் கடன், வம்பு, வழக்கு எதுவும் இந்த மூன்று மாதத்தில் வராது
- ஆரோக்கியம் மேம்படும்
- அரசு வேலை கிடைக்கும்
- ப்ரோமோஷன் கிடைக்கும்
- தலைமை பதவிக்கு உங்களுக்கு கிடைக்கும்
- பெரும்பாலும் நன்றாக இருக்கும்
- அதிர்ஷ்டம் இருக்கும்
- சோம்பேறித்தனம் இருக்கும், அதை குறைத்து கொண்டால் நல்லது
தனுசு ராசி:
- மிக பெரிய நன்மைகள் கிடைக்கும்
- தொழிலுக்கு நன்றாக இருக்கும்
- இந்த மூன்று மாதத்தில் அடிக்கடி கோபத்தில் இருப்பீர்கள்
- அதனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே கொஞ்சம் பேசுவதில் கவனம் வேண்டும்
மகர ராசி:
- ராசி குருவின் பார்வை இருக்கிறார்
- எல்லா கஷ்டங்களும் முடிந்து விட்டது
- ஜென்ம சனி முடிந்து விட்டது
- நல்ல யோக மாதங்களாக இருக்கும்
- மகரம் இனிமேல் சிகரம் ஏறும்
- திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடும்
- காதல் கைகூடும்
கும்ப ராசி:
- ஜென்ம சனி நடைபெற்றுக்கொண்டிருக்கும்
- இந்த மூன்று மாதம் மீள வேண்டி இருக்கும்
- மிகவும் மனஅழுத்தத்தை சந்தித்து கொண்டிருக்கும் நீங்கள் இந்த மூன்று மாதம் கொஞ்சம் விடுபடும்
- ஜென்ம சனி முடிவடையும் நேரத்தில் நல்ல அமைப்பு வரும்
மீன ராசி:
- அகலக்கால் எதுவும் வைக்காதீர்கள்
- விரய சனி நடந்து கொண்டிருப்பதால் பணம் வரும்
- ஆனால் கையில் தாங்காது
- மார்ச் மாதத்தில் ஜென்ம சனி நடக்க ஆரம்பிக்க போகிறது
- அதன் பலன்களை இந்த மூன்று மாதத்தில் தொடங்க நேரிடும்
- அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
இந்த வீடியோவில் ஆதித்ய குருஜி அவர்கள், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 6 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாக கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து, உங்கள் ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: ஜோதிடம் என்பது ஒரு நம்பிக்கை. ஜோதிடர்களின் கணிப்புகள் எப்போதும் உண்மையாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனால், ஜோதிடர்களின் கணிப்புகளை அறிந்து கொள்வது நமக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.