சப்பாத்திக்குள் ரூ.2000 நோட்டு: எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
Send us your feedback to audioarticles@vaarta.com
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு இரவுபகலாக வாகன சோதனை உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் புதுசு புதுசாக யோசித்து வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் சப்பாத்திக்குள் பணம். சப்பாத்தி மாவை உருட்டும்போது அதில் ரூ.500 முதல் ரூ.2000 வரை வைத்து பின்னர் அதை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றார்களாம்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை ஐபிஎஸ் அதிகாரி ரூபா அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவர்தான் பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் சலுகைகள் தந்ததாக குற்றஞ்சாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ingenious ways of luring voters...
— D Roopa IPS (@D_Roopa_IPS) April 1, 2019
Concerned authorities may kindly take note. pic.twitter.com/iiJtQe1JjG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com