'மணி ஹெய்ஸ்ட் 5' ரிலீஸ் எப்போது?

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ’மணி ஹெய்ஸ்ட்’ என்பதும் இந்த தொடரின் நான்கு பாகங்களுக்கும் ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இந்த தொடரில் உள்ள புரொஃபஸர் கேரக்டருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நான்காம் பாகம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாம் மாதம் தொடங்கும் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த தொடரின் ஐந்தாவது பாகம் ஆகஸ்ட் மாத மத்தியில் ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த தொடர் தாமதமாகி வருவதாகவும் இருப்பினும் ஆகஸ்ட் மாதம் மத்தியில் இந்த தொடரை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நடப்பது நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் கோடிக்கணக்கான ’மணி ஹெய்ஸ்ட்’ ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செல்வராகவனின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஒன்று நீண்ட இடைவெளிக்குப் பின் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நயன்தாராவின் முதல் படத்திற்கே கிடைத்த சர்வதேச விருது: குவியும் வாழ்த்துக்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து

அதிமுக கொடியுடன் தமிழகம் நோக்கி சசிகலா… காவல் துறை வகுத்த விதிமுறைகள் என்னென்ன?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்ற சசிகலாவிற்கு கடைசி நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்களுக்காக பதிவு செய்த டுவிட்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த போதிலும் இன்னும் கொரோனா வைரஸ் முற்றிலும் நீங்கவில்லை என்பதும் ஆங்காங்கே இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு

சாய்பல்லவியின் சால்சா டான்ஸ்: 8 வருடத்திற்கு முந்தைய வீடியோ வைரல்!

'பிரேமம்' என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பின்னர் தமிழில் 'தியா' 'மாரி 2', 'என்ஜிகே' உள்ளிட்ட