விஜய்யுடன் மீண்டும் இணையும் மோகன்லால்

  • IndiaGlitz, [Wednesday,July 20 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'ஜில்லா' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடித்தது மட்டுமின்றி இந்த படத்தின் கேரள மாநில ரிலீஸ் உரிமையையும் பெற்றார்.
இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் கேரள ரிலீஸ் உரிமையையும் பெற அவர் முயற்சி செய்து வருவதாகவும், இதுகுறித்து மோகன்லாலின் Aashirvad Maxlab நிறுவனம் 'விஜய் 60' தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மோகன்லால் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பெற்று கேரளாவில் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காஜல் அகர்வாலை ஒரு மாதத்தில் முந்திய நயன்தாரா

ஜீவா, காஜல் அகர்வால் நடித்த 'கவலை வேண்டாம்' திரைப்படம் வரும் ஆயுதபூஜை விடுமுறை தினமான அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும்...

'கபாலி' புரமோஷனில் இறங்கிய மத்திய அரசு நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியாக ரிலீஸ் ஆக இன்னும் சில மணி நேரங்களே

'பாகுபலி' வசூலுக்கு சவால் விடுமா 'கபாலி?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நாளை மறுநாள் உண்மையான பிரமாண்டத்தோடு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது...

சூர்யா: சயிண்டிஸ்ட், போலீஸ் அடுத்தது குத்துச்சண்டை வீரன்?

சமீபத்தில் வெளியான '24' படத்தில் சயிண்டிஸ்ட் வேடத்தில் நடித்த சூர்யா, தற்போது ஹரியின் இயக்கத்தில் போலீஸ் கேரக்டரில் 'S3' ...

'AAA' படக்குழுவினர்களுக்கு சிம்பு கொடுத்த 'கபாலி' பரிசு

தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' பட டிக்கெட் கிடைக்குமா? என்ற கேள்விதான் எழுந்து...