2 சிம், கேமிரா, எப்.எம் ரேடியோவுடன் ரூ.300க்கு மொபைல் போன்

  • IndiaGlitz, [Sunday,December 18 2016]

கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ரூ.300க்கு மொபைல் போன் விற்பனை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால் அந்த கடை முன் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் மொபைல் நிறுவனம் ஒன்று ரூ.300க்கு இரண்டு சிம்கள், கேமிரா, எப்.எம்.ரேடியோ உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மொபைல் போனை ரூ.300க்கு விற்பனை செய்து வருகிறது.

சமீபத்தில் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்படும் மக்களின் வசதிக்காக இந்த ரூ.300 மொபைல் போனை விற்பனை செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த மொபைல் போனை வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகமானதால் நீண்ட வரிசையில் நின்று மொபைல் போனை ரூ.300 கொடுத்து வாங்கி சென்றனர்.

மேலும் ரூ.2000 விலையில் ஆண்ட்ராய்டு மொபைல் போனை விரைவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

More News

ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க ஆட்கள் தேவை. திருச்சியில் ஒரு வித்தியாசமான விளம்பரம்

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில்...

சென்னை வசூலில் சிக்ஸர் அடித்த 'சென்னை 28 II'

சென்னையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து 199 ரன்கள் எடுத்து ரன்மழை பொழிந்த நிலையில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன வெங்கட்பிரபுவின் கிரிக்கெட் படமான 'சென்னை 28 II' வசூல் மழையில் நனைந்துள்ளது.

'லிங்கா'வுக்கு பின்னர் சோனாக்ஷி நடிக்கும் தமிழ் படம்

பிரபல நடிகை காஜோல் 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழில் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை பார்த்தோம்.

சசிகலா முதலமைச்சராக மொட்டை அடித்த அமைச்சர்கள்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பேற்று அவரது தலைமையின் கீழ் ஆட்சி நடந்து வரும் நிலையில் தற்போது சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என திடீரென சில குரல்கள் எழுந்துள்ளன.

கருணாநிதியை பார்க்க வந்த வைகோ கார் மீது செருப்பு வீச்சு.

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.