சென்னையில் சிஎஸ்கே போட்டி: கட்டுப்பாட்டிற்கு திடீர் தளர்வு

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் போட்டிக்கு வரும் பார்வையாளர்களுக்கு நேற்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாட்டை ஏற்று கொண்டு அப்படி அந்த போட்டியை அவசியம் பார்க்க வேண்டுமா? என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் எழுந்தது. ஒருசிலர் டிக்கெட்டை எரித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படியே போனால் காலியான மைதானத்தில்தான் போட்டி நடைபெறும் நிலை ஏற்படும் என்றும், அதுமட்டுமின்றி சென்னையில் நடைபெறும் அடுத்த போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை மந்தமாகிவிடும் என்றும் கூறப்பட்டது.

இதனால் சேப்பாக்க மைதானத்தின் நிர்வாகம் தற்போது கட்டுப்பாட்டிற்கு ஒரு சிறிய விலக்கு அளித்துள்ளது. அதாவது பார்வையாளர்கள் மொபைல்போனை கொண்டு வரலாம் என்பதுதான் அந்த விலக்கு. இதனால் ஓரளவு ரசிகர்கள் திருப்தி அடைந்திருந்தாலும் பாம்பு பயம் உள்பட பல்வேறு பயங்களை அரசியல் கட்சிகள் காட்டியுள்ளதால் இன்றைய போட்டியை பார்க்க எந்த அளவுக்கு ரசிகர்கள் வருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

காவிரிக்காக ஒன்று சேர்ந்த அஜித்-விஜய் ரசிகர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகின்றனர்.

விஜய் எப்பொழுது அரசியலில் ஈடுபடுவார் ? எஸ்.ஏ.சி

தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் சமூக  வலைத்தளங்கள் மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு தந்தையாக விஜய் அரசியலுக்கு வரவேண்டும்

'இது அன்பால சேர்ந்த கூட்டம், அழிக்க முடியாது: சிஎஸ்கே வீரரின் தமிழ் டுவீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துவிட்டாலே தன்னாலே தமிழ் உணர்வும், தமிழ் டுவீட்டும் வீரர்களிடையே வந்துவிடும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

200 தொகுதிகளில் நடிகர்கள் கட்சி வெற்றி பெறும்: எஸ்.ஏ.சந்திரசேகர்

அனைத்து நடிகர்களும் ஒன்றிணைந்து ஒரு கட்சியை ஆரம்பித்தால், அந்த கட்சி உறுதியாக 200 தொகுதிகளை கைப்பற்றும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

ரன்வீர்சிங், அனுஷ்கா ஷர்மாவுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளில் குழப்பம்

பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்த ரன்வீர்சிங்கிற்கு தாதா சாகிப் பால்கே எக்ஸலன்ஸ் என்ற விருதினை தனியார் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.