அப்போவே எங்க தாத்தா இவ்வளவு சம்பளம் வாங்குனாரு: தியாகராஜ பாகவதர் பேரனின் பேட்டி!

  • IndiaGlitz, [Sunday,July 04 2021]

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் என்பதும் அவர் நடித்த ’ஹரிதாஸ்’ என்ற திரைப்படம் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக ஒரே திரையரங்கில் ஓடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 1940 ஆம் ஆண்டு காலத்திலேயே ஒரு படத்திற்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் எம்கே தியாகராஜ பாகவதர் மற்றும் அது இன்றைய மதிப்பில் பல கோடிக்கு சமம் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம் என்பவர் வறுமையில் இருப்பதை கேள்விப்பட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவருக்கு ரூ 5 லட்சம் நிதி உதவி மற்றும் வீட்டு வசதி துறையில் ஒரு வீடு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் சாய்ராம், தனது தாத்தா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக தியாகராஜ பாகவதர் இருந்தது, அப்பவே ஒரு லட்சம் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கியது, பத்திரிகையாளர் ஒருவரின் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றது, சிவாஜி, விகே ராமசாமி உள்ளிட்டோர் தனக்கு உதவி செய்தது உள்பட பல விஷயங்களை அவர் இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

 

 

More News

ஃபைனலுக்கு முன்பு செக்ஸ் ரொம்ப அவசியம்? பொதுவெளியில் பகீர் கருத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

கால்பந்து உலகில் பிரேசில் அணி இன்றைக்கும் கொடிக்கட்டி பறந்து வருகிறது. இந்த அணியின் முன்னாள்

பேட் என்பது பக்கத்து வீட்டுக்காரன் மனைவி மாதிரி… சர்ச்சை கமெண்டால் சிக்கிய கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை விடவும் சமீபகாலமாக கிரிக்கெட் வர்ணனையில் கலக்கி வருகிறார்.

'பாபநாசம் 2' படத்தில் நடிக்கின்றேனா? மீனா அளித்த பதில்!

மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னாள் முதல்வர் பேரனுடன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் முறிவு: தமிழ் நடிகை அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் பேரனுடன் நடந்த நிச்சயதார்த்தம் முறிந்து விட்டதாக தமிழ் நடிகை ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வனிதாவின் அதிரடி முடிவு குறித்து ஒரே வார்த்தையில் கமெண்ட் அளித்த ரம்யா கிருஷ்ணன்!

நடிகை வனிதா விஜயகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் விஜய் டிவியிலிருந்து தான் வெளியேறுவதாகவும், பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும்