5 சவரம் வரை தங்கநகைக்கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்கிகளில் தங்க நகைகளை 5 சவரன் வரை விவசாயிகள் அடமானம் வைத்திருந்தால் அந்த கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.
கூட்டுறவு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து சிறு விவசாயிகள் பெற்ற நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இது தேர்தல் அறிக்கையிலும் சேர்க்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ள இந்த புதிய வாக்குறுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்துமா? என்பதை தேர்தல் முடிவு தெரியும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுக தலைவரின் தற்போதைய குறிக்கோள் 18 சட்டமன்றா இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் என்றும், அதற்காகவே அவர் புதுப்புது வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com