close
Choose your channels

த்ரிஷா படத்தில் 2வது நாயகியான உதவி இயக்குனர்

Wednesday, January 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போலவே த்ரிஷாவும் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் ஒப்புக்கொண்ட படம் '1818'. மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்தை ரிதுன்சாகர் இயக்கி வருகிறார்

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக மீஷா கோஷல் தற்போது இணைந்துள்ளார். இவர் ராஜா ராணி', ஏழாம் அறிவு, 'வடகறி', 'வாலு' உள்பட பல படங்களில் நாயகிகளின் தோழியாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஒருசில படங்களில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்

த்ரிஷா, பிரம்மானந்தம், ராஜேந்திர பிரசாத், சுமன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment