மிருதன் -சேதுபதி-நவரச திலகம் படங்களின் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Thursday,February 18 2016]

ஜெயம் ரவியின் 'மிருதன்', விஜய்சேதுபதியின் 'சேதுபதி மற்றும் மா.கா.பா ஆனந்த் நடித்த 'நவரசதிலகம் ஆகிய படங்கள் நாளை வெளியாகவுள்ளது.


இவற்றில் ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் 105 நிமிடங்கள் என ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த படம் முதல் பாதியில் 53 நிமிடங்களும், இரண்டாவது பாதி 52 நிமிடங்களும் ஓடுகின்றது.

இந்நிலையில் சேதுபதி மற்றும் நவரசதிலகம் படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. சேதுபதி திரைப்படத்தின் முதல் பாதி 63 நிமிடங்களும், இரண்டாவது பாதி 58 நிமிடங்களும் ஆக மொத்தம் 121 நிமிடங்களும் ஓடுகிறது.

அதேபோல் நவரசதிலம் திரைப்படம் முதல் பாதி 79 நிமிடங்களும், இரண்டாவது பாதி 63 நிமிடங்களும் ஆக மொத்தம் 142 நிமிடங்கள் ஓடுகின்றது.

இந்த மூன்று படங்களின் முன்பதிவுகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

More News

விஜய்-விஷால் படங்கள் மீண்டும் மோதலா?

இளளயதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது...

ரசிகர்களுடன் ஜெயம் ரவி நடத்திய சுவாரஸ்யமான உரையாடல்களின் தொகுப்பு

கடந்த ஆண்டு வெற்றி நாயகனாக வலம் வந்த ஜெயம் ரவி, இந்த வருடமும் தனது வெற்றிக்கணக்கை நாளை முதல் தொடங்கவுள்ளார்...

'கொடி'யை அடுத்து தனுஷை நோக்கி வரும் 'பாயும் தோட்டா'

எதிர்நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கி வரும் 'கொடி' படத்தில் முதன்முதலாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ்...

S3-ல் இருந்து மீண்டும் 24-க்கு திரும்பிய சூர்யா

சூர்யா நடித்த '24' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ஹரி இயக்கும்...

சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் அறிவிப்பு

'ரஜினிமுருகன்' படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த படத்தை பாக்யராஜ் கண்ணன்...