முட்டாள்கள் தினத்தில் ரிலீஸ் ஆகும் 'இடியட்'
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் என கொண்டாடப்படும் ஏப்ரல் 1ஆம் தேதி ‘இடியட்’என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிர்ச்சி சிவா மற்றும் நிகில் கல்ராணி நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘இடியட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தயாராக இருந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி ‘இடியட்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
விக்ரம் செல்வா இசையில், ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவில், செஞ்சி மாதவன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ரெடின் கிங்ஸ்லே, அக்ஷரா கவுடா, ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து, உள்பட பலர் நடித்துள்ளனர்.
#Idiot Coming on fools day !!
— Screen Scene (@Screensceneoffl) February 20, 2022
In theatres from 1st April to entertain you all..
TN Theatrical Release by @7GfilmsSiva@BhalaRb @actorshiva @nikkigalrani @iAksharaGowda @sidd_rao @skiran_kumar @onlynikil @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/TDJ6U1oaYp
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com