கமல் அறிவுரையை ஏற்றுக்கொள்ள தயார்: அதிமுக அமைச்சர்

  • IndiaGlitz, [Sunday,January 07 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதோடு, பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க அறிவுரையும் வழங்கி வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வு, டெங்கு உள்பட பல பிரச்சனைகளுக்கு அறிவுரை வழங்கிய கமல் சமீபத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையையும் விரைவில் தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசுக்கு கொடுத்துள்ள அறிவுரை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து கூறிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கமல் உள்பட அரசுக்கு யார் அறிவுரை கூறினாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், எங்களுக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை' என்று கூறியுள்ளார்

கமல், ரஜினி இருவருமே நேரடியாக தேர்தல் அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் இருவரையும் அதிமுக உள்பட பெரிய கட்சிகள் விமர்சனம் செய்வதை குறைத்து வருவதாக கூறப்படுகிறது.

More News

இந்த ஐந்து வார்த்தைகளை ரஜினியால் சொல்ல முடியுமா? அன்புமணி

ரஜினிகாந்த் ஐந்தே ஐந்து வார்த்தையை கூறுவாரா? மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கணும்,. இந்த ஐந்து வார்த்தையை ரஜினியால் சொல்ல முடியுமா?

அரசியல்வாதிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜியின் பதிலடி

கடந்த சில மாதங்களாக கட்சி பேதமின்றி ஒருசில அரசியல்வாதிகள் திரையுலகினர்களிடம் மோதுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுடைய விமர்சனங்கள் ரஜினி, கமல், விஜய் உள்பட பலரின் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றது.

ஆன்மிக அரசியல் என்றால், அது பாஜக அரசியல் தான்: தினகரன்

அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை. ஆன்மீகம் என்றாலே மதம் தான். ஆன்மீகம் என்பது மதம் இல்லாமல் இல்லை

8 மணி நேரத்திற்குள் புதிய ரயில்பாலம்: இந்தியன் ரயில்வே சாதனை

வெளிநாடுகளுக்கு இணையாக இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் இந்தியன் ரயில்வே வெறும் 8 மணி நேரத்திற்குள் ரயில்பாலம் ஒன்றை கட்டி புதிய சாதனை செய்துள்ளது

குழந்தைகளுக்கான ஆக்சன் அட்வென்சர் படத்தில் மாதவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் மாதவன் ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎண்ட்ரி ஆனார்.