கமல் இன்னும் களத்தூர் கண்ணாம்மா குழந்தையாகவே இருக்கின்றார்: அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய கமல்ஹாசனுக்கும் ஆளும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருப்பது தெரிந்ததே

அந்த வகையில் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹெலிகாப்டரில் சென்று கஜா புயல் பாதிப்புகள் குறித்து பார்வையிட்டதை 'முதல்வரின் ஹெலிகாப்டர் பார்வை என்பது தூரத்து பார்வையாக உள்ளது' என்று கமல்ஹாசன் விமர்சனம் செய்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்த விமர்சனத்திற்கு சற்றுமுன் பதிலளித்த தமிழக அமைச்சர் ஜெயகுமார், 'கமல் இன்னும் குழந்தையாகவே, களத்தூர் கண்ணம்மா படத்தில் உள்ளது போல் இருக்கிறார் என்றும், புயல் பாதித்த பகுதிகளுக்கு முதலமைச்சர் ஹெலிகாப்டரில் சென்றது அவரது வசதிக்காக இல்லை என்றும், பொதுமக்களின் வசதிக்காகவே என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

More News

டெல்டா விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும்: பிரபல இயக்குனர் கோரிக்கை

சமீபத்தில் கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு சென்ற நிலையில் நிவாரண பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும்

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடி வீரன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா கடந்த சில மாதங்களாக 'தேவராட்டம்' என்ற படத்தை இயக்கி வந்தார்.

'மாரி 2'வை அடுத்து ரிலீசுக்கு தயாரான தனுஷ் படம்

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் புரமோஷனும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

'பேட்ட' இசை வெளீயீடு: முக்கியமானதை மறந்த கார்த்திக் சுப்புராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' வரும் 29ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் ஒன்றரை மாத இடைவெளியில் அவர் நடித்துள்ள இன்னொரு படமான 'பேட்ட' வரும் பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படமான 'கனா' திரைப்படம் பெண்கள் கிரிக்கெட் குறித்த கதையம்சத்தில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும்