தர்பார் படத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து சரியான‌துதான்: அமைச்சர் ஜெயக்குமார்

  • IndiaGlitz, [Thursday,January 09 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சமூக வலைத்தள பயனாளிகள் மற்றும் ஊடகங்களும் இந்த படத்தை பாராட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்த படம் அரசியல் சம்பந்தப்பட்ட படம் இல்லை என்றாலும் ஒரு சில வசனங்கள் தமிழக அரசியலை மறைமுகமாக தாக்கும் வகையில் உள்ளது. அந்த வகையில் ’பணம் இருந்தால் சிறையில் உள்ள கைதிகள் கூட வெளியே சென்று ஷாப்பிங் செய்யலாம்’ என்று இந்த படத்தில் ஒரு வசனம் வருகிறது

இந்த இந்த வசனம் குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கும் போது ’இது சசிகலாவை குறிப்பதாகவே குறிப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், ‘சசிகலா குறித்து ‘தர்பார்’ படத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து சரியானதுதான்’ என்று அவர் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

சில உணவுகளும் மனிதர்களை வயதானவர்களாக மாற்றும்

மரபியல் காரணிகள்தான் மனிதர்களை வயதானவர்களாக மாற்றுகிறது என அறிவியல் குறிப்பிடுகிறது.

பால் உணவுகளை உட்கொள்வதால் வரும் ஆபத்து

மனிதர்கள் தனது ஆரம்ப கால வாழ்க்கை முறையில் மற்ற இனத்தின் (விலங்கு, எருமை, மாடு, ஆடு) பால் உணவுப்பொருட்களைச் சாப்பிடவில்லை

Red&Black-ல் மிரட்டலாக களமிறங்கி இருக்கும் புதிய BS6 ராயல் என்ஃபீல்டு. விலை என்ன தெரியுமா..?!

ராயல் என்ஃபீல்டு பிஎஸ்6 கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள் ரூ. 1.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருமணமான 3 மாதங்களில் மனைவி தற்கொலை: விரக்தியில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய கணவனால் பரபரப்பு

திருமணமான 3 மாதத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் விரக்தியடைந்த கணவன் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

எங்களையும் இந்தி படங்களை பார்க்க வைத்து விடுவார்களோ? கனிமொழி எம்பி

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.