ரஜினி எந்த கட்சியின் வாக்குகளை பிரிப்பார்: அமைச்சர் ஜெயகுமார் தகவல்

  • IndiaGlitz, [Sunday,December 23 2018]

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பின் ரஜினி, கமல் என இரண்டு திரையுலக பிரபலங்கள் அரசியலில் குதித்துள்ளனர். வரும் பாராளுமன்ற தேர்தலை இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் இருவரும் எந்த கட்சிகளின் வாக்குகளை பிரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 'ரஜினி, கமல் தேர்தலில் போட்டியிட்டாலும் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என்று தெரிவித்தார்

மேலும் ரஜினியால் அதிமுகவின் வாக்குகளை பிரிக்க முடியாது என்றும், திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வாக்குகளைதான் ரஜினி பிரிப்பார் என்றும், அதேபோல் ரஜினி தொலைக்காட்சி தொடங்கினால் திமுகவுக்குதான் பாதிப்பு அதிகம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

More News

கமலின் தனித்தன்மையும் ரஜினியின் சுயரூபமும்: நாஞ்சில் சம்பத்

கமல்ஹாசன் நாடாளமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறியிருப்பது அவரது தனித்தன்மையை காட்டுவதாகவும், கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை அதனால் டெல்டா மாவட்டங்களை பார்வையிட செல்லவில்லை

யாருடன் கூட்டணி? கமலை அடுத்து ரஜினி தகவல்

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தலை எதிர்கொள்ளவும், கூட்டணி அமைக்கவும் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

'சர்வம் தாளமயம்' ரிலீஸ் தேதியில் மாற்றம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இளையராஜா ராயல்டி விவகாரம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்

இசைஞானி இளையராஜா தான் திரைப்படங்களுக்கு கம்போஸ் செய்த பாடல்களை பொதுநிகழ்ச்சிகள் மற்றும் மேடையில் பாடுவோர் தனக்கு ராயல்டி தர வேண்டும் என்று கூறி வருகிறார்

கமல் பெரிய ஹிரோன்னு காட்றதுக்காகவே வந்துருக்கு ஜீரோ: பிரபல இயக்குனர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த 'ஜீரோ' திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளிவந்து நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக ஷாருக்கானின் உயரம் குறைந்த வேடம் காமெடியாக இருப்பதாக