52 வயது பிரபல நடிகரின் தேனிலவு கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Tuesday,May 29 2018]

பிரபல பாலிவுட் நடிகர் 52 வயது மிலிந்த் சோமன் சமீபத்தில் 26 வயது பெண் அங்கிதாவை திருமணம் செய்தார் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம். கடந்த மூன்று வருடங்களாக நட்புடன் பழகி டேட்டிங் செய்த வந்த இந்த காதல் ஜோடிக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் இந்த தம்பதியர் தற்போது ஹவாய் தீவில் தேனிலவு கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

இன்னொரு புது வாழ்க்கையை தொடங்கியுள்ளதாக கூறியுள்ள மிலிந்த் சோமன், தங்களது அடுத்த கட்ட பயணம் குறித்த தகவலையும் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் மிலிந்த் சோமான் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தி.நகர் பெருமாள் கோவிலில் சிஎஸ்கேவின் வெற்றி கோப்பை

சமீபத்தில் முடிந்த 11வது ஐபிஎல் கோப்பையின் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் நேற்று சென்னை வந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

2018 ஐபில் போட்டியில் முறியடிக்கப்பட்ட சாதனைகள்

கடந்த சில நாட்களாக நடைபெற்ற ஐபிஎல் போட்டி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

லண்டனில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து சூர்யா, பிரபல இயக்குனர்

தல தோனியுடன் புகைப்படம் எடுத்து கொண்ட திமுக பிரமுகர்

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி

ஃபேஸ்புக், டுவிட்டர் அக்கவுண்ட் குறித்து விக்ரம் விளக்கம்

விக்ரம் பெயரிலும், அவருடைய ரசிகர்கள் பெயரிலும் பல சமூக  வலைத்தள பக்கங்கள் இருந்து வரும் நிலையில் இதுகுறித்த விளக்கம் ஒன்றை அவர் அளித்துள்ளார்.