உலகக்கோப்பை நாயகன் மெஸ்ஸிக்கு மனைவி கொடுத்த முத்தம்.. ரொமான்ஸ் புகைப்படங்கள்!

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் உலக கோப்பையை வென்ற மெஸ்ஸி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெற்றியை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மெஸ்ஸியின் மனைவி Antonela roccuzzo என்பவர் உலக கோப்பை வெற்றி நாயகனான தனது கணவர் மெஸ்ஸிக்கு முத்தம் கொடுத்தது மற்றும் இருவரும் கட்டி பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியை பரிமாறி கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மெஸ்ஸியின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.

அதேபோல் மெஸ்ஸியின் குழந்தைகள் உலகக்கோப்பையை கோப்பையை முத்தமிட்ட புகைப்படங்களும், மெஸ்ஸியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியை பரிமாறி கொள்ளும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

உலககோப்பை வெற்றி என்பது மெஸ்ஸியின் மிக நீண்ட நாள் கனவாக இருந்த நிலையில் அந்த கனவு தற்போது நிறைவேறி உள்ளதை அடுத்து அவருடைய குடும்பமே இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


 

More News

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் ரசித்த சூப்பர் ஸ்டார் நடிகர்!

உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல்

லியோனல் மெஸ்ஸி, இன்று உங்கள் நாள்: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த சூப்பர் புகைப்படங்கள்!

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக வெற்றி பெற்றது.

கோவிலில் பிச்சை எடுத்த சிறுவன் திடீரென கோடீஸ்வரனாக மாறிய அதிசயம்.. எப்படி தெரியுமா?

 உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் வறுமை காரணமாக கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு கோடிக்கணக்கான சொத்து இருப்பதாக தெரிய வந்தது பெரும்

சூடு பிடிக்கும் பிக்பாஸ்.. மீண்டும் ஓப்பன் நாமினேஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்கள் முடிந்து 71வது நாள் இன்று நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தான் ஆட்டம் சூடு பிடித்துள்ளது

கமல்ஹாசன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜெயம் ரவி.. பிரபல இயக்குனரின் ஆச்சரிய தகவல்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த படத்தில் நடிகர் ஜெயம்ரவி உதவி இயக்குனராக பணிபுரிந்ததாக பிரபல இயக்குனர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.