பார்சிலோனா அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு: படு தோல்வி காரணமா?

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

கடந்த 20 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் உலகின் முன்னணி கால்பந்து வீரராக மெஸ்சி திடீரென பார்சிலோனா அணியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தற்போது நடைபெற்று வரும் சாம்பியன் லீக் போட்டி தொடரின் காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி அணியுடன் பெய்ரன் முனிச் அணி மோதியது. இந்த போட்டியில் பார்சிலோனா அணி 6 கோல்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது

பார்சிலோனா அணிக்காக 10 முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்த மெஸ்ஸி, தற்போது காலிறுதிப் போட்டியில் படுதோல்வி அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக பார்சிலோனா அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்து அவர் அணி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது

பார்சிலோனா அணியிலிருந்து மெஸ்ஸி விலக முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் உலக கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

More News

முதல்முறையாக அரசிடம் சோனுசூட் வைத்த வேண்டுகோள்: செவிசாய்க்குமா அரசு?

இந்த கொரனோ காலத்தில் பாலிவுட்டின் வில்லன் நடிகர் சோனு சூட், இந்திய மக்களின் ஹீரோவாக மனதில் பதிந்தார் என்பது தெரிந்ததே.

பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஐஸ்வர்யாராய்? பரபரப்பு தகவல் 

பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.

காதல் கைவிடாது: அதிசயம் நடக்கும்: பீட்டர்பால் உடல்நிலை குறித்து வனிதா

நடிகை வனிதாவை திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர்பால் நேற்று திடீரென நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து

பாரில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்

இலங்கையைச் சேர்ந்த பிரபல நடிகை பியுமி ஹன்சமலி ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கங்கனா ரனாவத் நெற்றியில் ஏற்பட்ட ரத்தக்காயம்: வைரலாகும் புகைப்படம்

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் விஜய் இயக்கத்தில் 'தலைவி' என்ற திரைப்படத்தில் நடித்து வருபவருமான நடிகை கங்கனா ரனவத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் காயம் பட்ட ஒரு புகைப்படத்தை