தளபதி 'மெர்சல்' படத்தின் உலகளாவிய மெர்சலான வசூல் விபரம்

  • IndiaGlitz, [Tuesday,November 21 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும், ஒருசில அரசியல்வாதிகளின் பலத்த எதிர்ப்பையும் பெற்றது. இந்த படத்தின் வசூல் பல சாதனைகளை நிகழ்த்திய நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவலை பார்ப்போம்

மெர்சல் திரைப்படம் உலக அளவில் ரூ.247 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே ரூ.120 கோடி வசூல் செய்துள்ளது. 'பாகுபலி 2' படத்தை அடுத்து அதிக  வசூல் செய்த படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ரூ.12.85 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.22 கோடியும், கோவையில் ரூ.20 கோடியும், மதுரையில் ரூ.21 கோடியும், நெல்லை-குமரியில் ரூ.8 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் என்ற பெருமையையும் 'மெர்சல்' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

மந்த்ராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழிபாடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் பாடல்கள் சமீபத்தில

மாற்றுத்திறனாளி சிறுவனுடன் ராகவா லாரன்ஸின் நெகிழ்ச்சியான சந்திப்பு

நடிகர், இயக்குனர், நடன ஆசிரியர் என பல்துறைகளில் சிறந்து விளங்கும் ராகவா லாரன்ஸ் திரைத்துறையை தாண்டி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பது அவ்வப்போது வெளிவரும் செய்திகளில்

தீபிகாவின் தலை காக்கப்பட வேண்டும்: கமல்ஹாசன்

தீபிகா நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய இந்த படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கதாநாயகன் ஆகிறார் பிரபல வில்லன் நடிகரின் மகன்

விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் பிரபலமான வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

கார்த்தி மிகவும் அமைதியானவர்: 'தீரன்' வில்லன் நடிகர் ரோஹித் பதக் புகழாரம்

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில்