நான் ஒரு விஜய் ரசிகை: துணிச்சலுடன் கூறிய ரஜினி தனுஷ்-சிம்பு பட நடிகை

  • IndiaGlitz, [Monday,February 10 2020]

பிரபல நடிகைகள் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகளிடம் நீங்கள் யாருடைய ரசிகர் என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நடிகரை சொல்லாமல் நழுவி விடுவார்கள் என்பதுதான் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் சிம்பு நடித்த ’வந்தா ராஜா தான் வருவேன்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்த நடிகை மேகாஆகாஷ் தான் ஒரு தளபதி விஜய் ரசிகை என துணிந்து கூறியுள்ளார்.

நடிகை மேகா ஆகாஷ் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒரு காட்சியில் ’நீ மகேஷ்பாபு ரசிகையா’ என்று ஒருவர் கேட்க அதற்கு ’நான் விஜய் ரசிகன்’ என்று மேகா ஆகாஷ் பதில் அளிப்பது போல் ஒரு காட்சி உள்ளது இந்த காட்சி படமாக்கப்பட்ட உடன் ’ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகை என நீங்கள் கூறினால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் உங்களை ஒதுக்க மாட்டார்களா? என்று கேட்டதற்கு ’எனக்கு பொய் சொல்ல தெரியாது’ என்று துணிச்சலாக பதிலளித்தார்.

கோலிவுட்டில் ஏற்கனவே பலர் விஜய்க்கு ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் அந்த பட்டியைல் தற்போது மேகாஆகாஷ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

அமெரிக்காவை காப்பாற்ற ஒரே வழி டிரம்ப் பதவி விலகுவதே..!மலேசிய பிரதமர் மகாதீர்.

அமெரிக்க மக்கள் குறித்து நான் ஏதும் சொல்லவில்லை. அமெரிக்க குடிமக்கள் மிகவும் நல்லவர்கள். ஆனால் அதிபர் டிரம்ப் அப்படியல்ல.

கொரோனோ வைரஸிலிருந்து சீனாவை காக்க இந்தியா தயாராக இருக்கிறது..! பிரதமர் மோடி.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார் என, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு: பிரபல நடிகர் அறிவிப்பு

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் என்று பிரபல நடிகர் ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் அரசியலில் வெற்றிடம் நிலவுகிறதா??? ஒரு சிறப்பு பார்வை

ஜம்மு & காஷ்மீரில் சிறப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப் பட்டு ஆறுமாதங்கள் ஆகின்றன. தற்போது, இந்திய நிர்வாகத்தின் கீழ் இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன

ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் விஜய் படத்தின் காப்பியா? பரபரப்பு தகவல்

2020 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது உருவாக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே