காதலர் தினத்தில் அசால்ட்டாக சிகரெட்டை ஊதித்தள்ளும் மேகா ஆகாஷ்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,February 16 2022]

தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை மேகா ஆகாஷ். இவர் கையில் சிகரெட்டுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

நடிகை மேகா ஆகாஷ் தற்போது ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ’மழை பிடிக்காத மனிதன்’ உள்பட ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் தனது தாயார் தயாரிக்கும் சொந்தப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டரில் மேகா ஆகாஷ் கையில் சிகரெட்டை அசால்ட்டாக ஊதித் தள்ளும் ஸ்டில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

முதன் முதலாக சொந்த படத்தில் நடிக்கும் மேகா ஆகாஷின் இந்த படத்தை இயக்குனர் சுஷாந்த் ரெட்டியின் உதவியாளர் அபிமன்யு ரெட்டி இயக்குகிறார்.

More News

Aishwaryaa Rajinikanth's strong decision about Dhanush revealed?

Superstar Rajinikanth's elder daughter Aishwaryaa and top Tamil hero Dhanush announced their sudden separation after 18 years of marriage.  It has been reported that both the parents are holding talks to reunite the couple and are hopeful of the same.

A hot official update on Vijay Sethupathi's new movie is here

For the past few years Vijay Sethupathi has been appearing in the highest number of films.  Already this year the list of his completed films includes 'Idam Porul Eval', 'Mamanithan', 'Yathum Ure Yavarum Kelir', 'Mumbaikkar', '19 (1) (a)',

Ajith and Huma Qureshi's riveting action teaser from 'Valimai' out

Ajith Kumar's 'Valimai' touted as India's most powerful action movie is set to storm theaters in Tamil, Telugu, Hindi and Malayalam on February 24th.  Producer Boney Kapoor has started feverish promotions for the much awaited film.

Actor and farmer activist Deep Sidhu passes away in freak accident

Popular actor Deep Sidhu passed away tragically in a road accident on late Tuesday evening.  According to eyewitnesses the drivers side of his white Mahindra Scorpio was completely destroyed after the SUV crashed into the rear of a trailer truck.  The accident occurred on the 

Mammootty to reunite with this hitmaker director!

After being postponed from its February 4 release date, director B Unnikrishnan's much-awaited Mohanlal festive entertainer 'Aaraattu'