close
Choose your channels

வருங்கால கணவருடன் செம்ம ரொமான்ஸ்.. மேகா ஆகாஷ் மெஹந்தி புகைப்படங்கள்..!

Saturday, September 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மேகா ஆகாஷ் திருமண திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ சிம்பு நடித்த ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ உள்பட சில தமிழ் படங்களிலும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் நடிகை மேகா ஆகாஷ்.

இந்த நிலையில் சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்யப் போவதாக மேகா ஆகாஷ் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்த நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது திருமணத்திற்கு முந்தைய சடங்கான மெஹந்தி குறித்த புகைப்படங்களை மேகா ஆகாஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக் குவிந்துள்ளன. இந்த புகைப்படத்தில் தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக ரொமான்ஸ் ஆக மேகா ஆகாஷ் உள்ளதை அடுத்து அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment