ராம் சரண் தேஜாவின் அடுத்த பான் - இந்தியா திரைப்படம் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா, இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற பான் - இந்தியா திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் ஷங்கர் இயக்கத்தில் தற்போது ’ஆர்சி 15’ என்ற பான் - இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ராம் சரண் தேஜா நடிக்கும் அடுத்த பான் - இந்தியா படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராம்சரண் தேஜா நடிப்பில் ’உப்பன்னா’ படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. தமிழ், தெலுங்கு உள்பட பான் இந்திய படமாக உருவாகும் இந்தப் படம் வலிமையான திரைக்கதை வாய்ந்தது என்றும் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இந்த படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.
Excited about this !!
— Ram Charan (@AlwaysRamCharan) November 28, 2022
Looking forward to working with @BuchiBabuSana & the entire team.@vriddhicinemas @SukumarWritings #VenkataSatishKilaru @MythriOfficial pic.twitter.com/hXuI5phc7L
"Some times Revolt becomes a necessity...."
— BuchiBabuSana (@BuchiBabuSana) November 28, 2022
Extremely elated to announce my next film with @AlwaysRamCharan sir????
Thank you Charan sir for the priceless opportunity..
I am always grateful to u sir#RamcharanRevolts??@vriddhicinemas@SukumarWritings @MythriOfficial
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com