அதர்வா-ஆர்.கண்ணன் படத்தில் இணைந்த தனுஷ் நாயகி

  • IndiaGlitz, [Saturday,November 25 2017]

'இவன் தந்திரன்' வெற்றி படத்தை அடுத்து இயக்குனர் ஆர்.கண்ணன், அதர்வா நாயகனாக நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி உறுதி செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான கவுதம்மேனன் இயக்கத்தில் தனுஷ்  நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா-மேகா ஆகாஷ் முதன்முதலில் இணையும் இந்த ஜோடி இளைஞர்களுக்கான விருப்பத்திற்குரிய ஜோடியாக இருப்பார்கள் என்றும், சமூக வலைத்தளங்களில் மேகா ஆகாஷ் பாப்புலராக இருப்பது இந்த படத்திற்கு கூடுதல் பலம் என்றும் இயக்குனர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

சிகரெட் விளம்பரத்தில் வரும் சின்னப்பாப்பா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

திரைப்படங்களில் படம் திரையிடப்படுவதற்கு முன்னர் ஒரு விளம்பரத்தை நாம் அனைவரும் கண்டிப்பாக பார்த்திருப்போம். புகைப்பிடித்தல் உங்களுக்கு தீங்கு தரும்

எம்.எஸ் சுப்புலட்சுமி கொள்ளுப்பேத்தி பாடகியாக அறிமுகமாகும் தமிழ்ப்படம்

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளுப்பேத்தி ஐஸ்வர்யா 'குறள் 146' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிறார்.

அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்த விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர்

அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசிய விஜய் ஆண்டனிக்கு இயக்குனர் கருபழனியப்பன் தனது ஸ்டைலில் வாழ்த்து கூறி ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்

'வேலைக்காரன்' இசை வெளியீடு தேதியை அறிவித்த அனிருத்

வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு தேதியை இசையமைப்பாளர் அனிருத் அதிகாரபூர்வமாக வீடியோ செய்தி ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

அஜித்தின் 'விசுவாசம்' டைட்டிலுக்கு பின்னணி இதுதானா?

அஜித் நடிக்கும் 58வது படத்திற்கு 'விசுவாசம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்தததே. கடந்த சில ஆண்டுகளாக அஜித் நடிக்கும் படத்தின் டைட்டில் படப்பிடிப்பு நடைபெறும்போதுதான் வெளியாகும்.