அஜித் படத்தில் மீராமிதுன்: வெளிவராத தகவல்

  • IndiaGlitz, [Saturday,May 02 2020]

தல அஜித் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு கோலிவுட் திரையுலகினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தல அஜித் குறித்த பிறந்த நாள் ஹேஷ்டேக் டுவிட்டரில் 11 மில்லியனுக்கும் அதிகமாக பகிரப்பட்டு சாதனை செய்தது.

இந்த நிலையில் தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான மீராமிதுன், அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் தான் நடித்து இருந்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தன்னுடைய காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்றும் இருப்பினும் அஜித்துடன் முதல்முறையாக நடித்தது தனக்கு மிகப்பெரிய சந்தோஷ்டம் என்றும் கூறியுள்ளார். மேலும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இதுவரை வெளிவராத இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அஜித் படத்தில் மீராமிதுன் நடித்த தகவலும் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கே ஒரு ஆச்சரியமான தகவலாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

தமிழகத்தின் ஒரே ஒரு பச்சை மண்டலத்திலும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் அதாவது மே 3ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் நேற்று திடீரென மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது

பெற்றோரையும் டீச்சரையும் கைது செய்யுங்கள்: ஊரடங்கு நேரத்தில் சிறுவன் கொடுத்த புகார்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் தன்னை தன்னுடைய பெற்றோரும் ஆசிரியரும் டியூஷன் போக சொல்லி கட்டாயப்படுத்தியதாக 5 வயது சிறுவன்

இந்தியாவில் 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 35,403ஆக இருந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 என அதிகரித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றினாரா??? ஊடகங்கள் கூறும் தகவல்களின் தொகுப்பு!!!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த 20 நாட்களில் முதல் முறையாக பொதுவெளியில் தென்பட்டார் என்று வடகொரிய அரசு ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

வெளிநாட்டில் இருக்கும் கேப்டன் மகனை போட்டோஷூட் எடுத்த பிரபல இயக்குனரின் மகன்

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஏற்கனவே 'சகாப்தம்' மற்றும் 'மதுரை வீரன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.