இதையெல்லாம் தட்டி கேட்க மாட்டீங்களா முதல்வரே? மீராமிதுன் புகார்

  • IndiaGlitz, [Tuesday,May 05 2020]

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது தெரிந்ததே. அதேபோல் மீராமிதுனை ஆபாசமாக சித்தரிக்கும் நெட்டிசன்களின் கூட்டமும் அதிகம் உண்டு. இந்த நிலையில் ஏற்கனவே தன்னை ஆபாசமாக சித்தரித்தவர்கள் குறித்து மீராமிதுன் புகார் கூறியுள்ள நிலையில் தற்போது ஒரு நெட்டிசன் உச்சகட்ட ஆபாசமாக மீராமிதுனை சித்தரித்து ஒரு புகைப்படத்தை புதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை தமிழக முதல்வருக்கும் பிரதமருக்கும் டேக் செய்த மீராமிதுன், ’சமூக ஊடகங்களில் நான் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். ஆனால் இந்த அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் உள்ளது என்று கூறியுள்ளார்.

மீராமிதுன் குறித்த இந்த புகைப்படமும், மீராமிதுனின் புகாரும் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

இன்றும் 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் முதல்முறையாக நேற்று ஒரே நாளில் 527 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இன்றும் 500க்கும் மேற்பட்டோர்

கொரோனா பணிக்கு சென்ற பெண் போலீஸ் பீச் ரோட்டில் மரணம்

நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பேருந்து தவிர சாலைகளில் கிட்டத்தட்ட அனைத்து வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன.

தலைக்கனத்துடன் இருந்தால் தவிடுபொடி ஆகிவிடுவீர்கள்: மத்திய அரசுக்கு கமல் எச்சரிக்கை

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் பரபரப்பு, ஊரடங்கு, பசிபட்டினி என்ற பரபரப்பு இருந்து வரும் நிலையில் மத்திய அரசு சத்தமில்லாமல் தமிழகத்திற்கு எதிரான ஒருசில வேலைகளை செய்து வருவதாக தமிழக அரசியல் கட்சி

கொரோனா சிகிச்சையில் வெற்றிபெற்ற Remdesivir!!! மருந்து தயாரிப்பில் இந்தியா முதற்கட்ட வெற்றி!!!

டந்த மாதத்தில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்: முதல்வருக்கு விஜயகாந்த் அறிவுரை

வரும் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.