ஹால்ல ஃபேன் போட்டாச்சு.. மாயா இன்ஸ்டா பக்கத்தில் வாக்கு பிரச்சாரம்..!

  • IndiaGlitz, [Tuesday,January 09 2024]

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மாயா சமீபத்தில் தன்னுடைய வீட்டில் ஹாலில் ஃபேன் இல்லை என்றும் அதற்கு பதிலாக ஏசி போட வேண்டும் என்றும் இதனை எங்கள் வீட்டாரிடம் சொல்லி விடுங்கள் என்றும் பிக் பாஸ் இடம் வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து நெட்டிசன்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஹால்ல பேன் இல்லை என்பதை அவர் தனக்கு ரசிகர்கள் கூட்டம் இல்லை என்பதை மறைமுகமாக மாயா கூறுகிறார் என்றும் ஏசி போட வேண்டும் என்று கூறியதை எடுத்து உடனடியாக வாக்குகளுக்காக பிரச்சாரத்தை சமூக வலைதளங்கள் மூலம் செய்யுங்கள் என அவர் மறைமுகமாக கூறியதாகவும் விண்டோவை நான் வந்து பார்த்து தருகிறேன் என்று கூறியதற்கு நான் வந்து பணம் செட்டில் செல்கிறேன் என்று அர்த்தம் என்றும் நெட்டிசன்கள் கண்டுபிடித்தனர்.

ஆனால் மாயா சாதாரணமாகத்தான் அதை சொன்னார் என்றும் அவர் மறைமுகமாக வாக்கு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும் வனிதா கூட விளக்கம் அளித்தார். இந்த நிலையில் மாயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஹாலின் ஃபேன் மாட்டிய புகைப்படத்தை பதிவு செய்து ’ஹால்ல பேன் போட்டாச்சு, நீங்க ஓட்டு போட்டாச்சா என்றும் வோட் ஃபார் மாயா’ என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நெட்டிசன்கள் யூகித்தது உண்மைதான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

கோகுல் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோ இல்லையா? மாஸ் நடிகரிடம் பேச்சுவார்த்தை..!

'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' 'காஷ்மோரா' உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கும் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விஷ்ணு விஷாலின்

நிக்சனுக்கு பதிலடி கொடுக்க வந்திருக்கும் வினுஷா.. என்ன செய்ய போகிறார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இந்த கடைசி வாரத்தில் ஏற்கனவே எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே அனன்யா வந்த நிலையில் தற்போது வினுஷா வந்துள்ளார்.

பொங்கல் திரைப்பட பட்டியலில் இணைந்த விஜய் படம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

பொங்கல் விருந்தாக தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' அருண் விஜய் நடித்த 'மிஷன் சாப்டர் ஒன்' மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'மெர்ரி கிறிஸ்துமஸ்' ஆகிய திரைப்படங்கள்

'அயலான்' சென்சார் செய்த அதிகாரிகளுக்கு ஆச்சரியம்.. ரன்னிங் டைம் எவ்வளவு?

கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் அனைத்துமே சென்சாரில் கிட்டத்தட்ட 'யுஏ' சான்றிதழ் பெற்று வருகிறது என்பதும் சில படங்களுக்கு 'ஏ' சான்றிதழ் கூட வழங்கப்பட்டு வருகிறது

திரையுலகில் மேலும் ஒரு நட்சத்திர ஜோடி.. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணமா?

திரை உலகில் ஏராளமான நட்சத்திர ஜோடிகள் சேர்ந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு ஜோடியாக  விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் திருமணம் செய்ய போவதாகவும்