யார் யாரை நாமினேட் பண்ணலாம்.. மாயா, பூர்ணிமா ஆலோசனை.. சிக்கப்போவது யார்?

  • IndiaGlitz, [Monday,October 16 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே.

கடந்த சீசன்களில் யார் யாரெல்லாம் நாமினேஷன் செய்ய போகிறார்கள் என்பதை சகப் போட்டியாளர்களுடன் பகிரக் கூடாது என்ற விதி இருந்தது. ஆனால் இந்த சீசனில் அது குறித்து பேசலாம் என பிக்பாஸ் ஏற்கனவே அனுமதி கொடுத்துள்ள நிலையில் மாயா மற்றும் பூர்ணிமா யாரையெல்லாம் நாமினேட் செய்யலாம் , யார் யாரெல்லாம் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து ஆலோசனை செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஷ்ணு எல்லார்கிட்டயும் பிரச்சனை செய்வதால் அவரை இந்த வாரம் எல்லோரும் நாமினேட் செய்ய வாய்ப்பு இருப்பதாக மாயா கூறுகிறார். அதே போல் பிரதீப்பை எல்லாரும் நாமினேட் செய்ய வாய்ப்பு இருப்பதாக பூர்ணிமா கூறுகிறார்.

என்னை ஐஷு நாமினேட் செய்ய வாய்ப்பு இல்லை என்று மாயா கூற, ஆனால் ’என்னை ஐஷு நாமினேட் செய்வார் என்று பூர்ணிமா கூறுகிறார். மேலும் ரவீனா, விசித்ராவை நாம் இந்த வாரம் நாமினேட் செய்ய போகிறேன்’ என்று மாயா கூற, உடனே பூர்ணிமா ’நான் மணி மற்றும் விசித்ராவை செய்யலாம்’ என்று இருக்கிறேன் என்று கூறுகிறார்.

மொத்தத்தில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கப்போவது யார் யார் என்பதை இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

More News

'விஷால் 34' படத்தில் இணைந்த 'லியோ' பிரபலம்.. வைரல் புகைப்படம்..!

விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஷால் 34' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் ஏழ நகரங்களில் விஜய் டிவி நடத்தும்  நவராத்திரி கொண்டாட்டம் !!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது.

தாயாக வேண்டும் என்ற ஆசை.. பிக்பாஸ் அக்சயா கூறிய நெகிழ்ச்சியான அனுபவம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அக்சயா தாயாக வேண்டும் என்ற ஆசை குறித்தும், இதுகுறித்து தான் நடித்த  அனுபவம் குறித்து விளக்கியுள்ளது உருக்கமாக இருந்தது.

ஜோவிகாவுக்கு ஆதரவாக பேசிய பவா செல்லத்துரை.. திடீரென மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா மற்றும் ஜோவிகா ஆகியோர் இடையே படிப்பு சம்பந்தமான பிரச்சினை வந்தபோது ஜோவிகாவுக்கு ஆதரவாக பவா செல்லதுரை பேசினார். அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில்

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 24 கேரட் தங்க ஐபோனை தொலைத்துவிட்டேன்.. கவலையில் பிரபல நடிகை..!

24 கேரட் தங்கத்தால் ஆன ஐபோனை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொலைத்துவிட்டேன் என்றும், அதை கண்டுபிடித்து கொடுக்க ரசிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில்