சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Wednesday,November 23 2016]

'வெண்ணிலா கபடிக்குழு', பாண்டியநாடு', 'ஜீவா உள்பட வெற்றிபடங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தற்போது இயக்கி முடித்துள்ள படம் 'மாவீரன் கிட்டு'. விஷ்ணுவிஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இன்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டது.
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை பெற தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த படம் சென்சார் சான்றிதழ் பெற்றதை அடுத்து வெகுவிரைவில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சூர்யா ஒளிப்பதிவில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ரூபாய் நோட்டு நடவடிக்கை. பொதுமக்களிடம் பிரதமர் மோடி கேட்டுள்ள 10 கேள்விகள்

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் புதிய ரூபாய் நோட்டுக்கள்...

உலகின் செல்வாக்குமிக்க 100 பெண்கள் பட்டியலில் சன்னிலியோன்

கனடாவை சேர்ந்த சன்னிலியோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' டிராக் லிஸ்ட்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை'...

ரூபாய் நோட்டு தடைக்கு பின் சக்திகாந்த் தாஸின் முக்கிய அறிவிப்புகள்

கடந்த 8ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்...

நான் அடிக்கும் சிக்ஸரை பிடிக்க தயாராகுங்கள். 'சென்னை 600028 II' குறித்து பிரேம்ஜி

வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த 'சென்னை 600028' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை...