பக்குவமா சொல்லும்போதே கேட்டுக்கொங்க செல்லம்: 'மாஸ்டர்' டீசர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன
முதல்கட்டமாக இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று முன்னர் 'மாஸ்டர்' திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’பக்குவமா சொல்லும்போதே கேட்டுக்கங்க செல்லம்’ என்ற வசனம் இருப்பதால் இந்த படத்தில் இடம்பெறும் வசனங்களில் இதுவும் ஒன்று என கருதப்படுகிறது
'மாஸ்டர்' படத்தின் டீசர் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி அன்று மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது
Pakkuvama sollum podhe ketukonga chellam! ??
— XB Film Creators (@XBFilmCreators) November 12, 2020
Diwali treat is here! #MasterTeaser releasing on November 14th, 6pm on @SunTV Youtube channel! Have a blast Maapi! @actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @MalavikaM_ #MasterUpdate #MasterTeaserFromNov14 pic.twitter.com/ze2f8VG1bL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com
Comments