'மாஸ்டர்' அடுத்த சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Sunday,February 23 2020]

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’குட்டி கதை’ பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளில், அனிருத் இசையில் விஜய் பாடிய இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த சிங்கிள் குறித்த தகவல்கள் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

‘மாஸ்டர்’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் தரலோக்கல் குத்து பாடலாக இருக்கும் என்றும் இந்த பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை எனினும் விஜய் ரசிகர்கள் இது குறித்த ஹேஷ்டேக்கை டுவிட்டரில் பதிவு செய்து டிரெண்ட் ஏற்படுத்தி வருகின்றனர். ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் இன்று மாலை வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தளபதி விஜய்யின் ரசிகை என அறிமுகம் செய்து கொண்ட பிரபல நடிகை!

தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது தெரிந்ததே. மேலும் தளபதி விஜய்யின் ரசிகர்களாக கோலிவுட்

'சில்லுக்கருப்பட்டி' இயக்குனருக்கு சிறப்பு பரிசு கொடுத்த ஜோதிகா!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'சில்லுக்கருப்பட்டி' என்ற திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.

என்னுடைய ஒரே ரொமான்ஸை தடுத்துவிட்டார்கள்: வீடியோவில் அழுத நித்யானந்தா

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாகி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, அவ்வப்போது வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும்

தமிழ் திரைப்பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிர்வாகம்!

தமிழ் திரைப்பட நடிகை ஒருவரிடம் ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அடப்பாவி, உன்னை போயி போராளின்னு நினைச்சேனே! கஸ்தூரி டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றிருந்தபோது