'மாஸ்டர்' படத்தின் மாஸ் லுக்: விஜய், விஜய்சேதுபதி மிரட்டல்!

  • IndiaGlitz, [Sunday,January 26 2020]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் மாஸாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் சட்டை இல்லாமல் ரத்தக்காயங்களுடன் ஆவேசமாக இருக்கும் இந்த போஸ்டரில் இருந்தே இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது

இந்த போஸ்டரில் இருந்து விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதியின் வில்லன் கேரக்டரும் உருவாக்கப்பட்டிருக்கும் போல் தெரிவதால் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் என்று விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

பொன்னியின் செல்வன் குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் காலத்தால் அழியாத வரலாற்று காவியமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்றது.

ஆர்யா-சாயிஷா படத்தில் இணைந்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகிய அனிருத் மாஸ் நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்

அமலாபாலின் 'அதோ அந்த பறவை போல' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அமலாபால் நடித்த 'அதோ அந்த பறவை போல' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள

த்ரிஷாவின் அடுத்த படத்தின் உரிமையை வாங்கிய சென்னை பிரபலம்!

கடந்த 20 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வரும் த்ரிஷா நடிப்பில் உருவான 'பரமபதம் விளையாட்டு' திரைப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது

வேலுபிரபாகரனுக்கு ரஜினி உதவியது உண்மையா? இதோ ஒரு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அனைத்து அரசியல் தலைவர்களும் குற்றம்சாட்டிய நிலையில்