வைரமுத்து கருத்தை வைத்து மதக்கலவரமா? மன்சூர் அலிகான் ஆவேசம்

  • IndiaGlitz, [Saturday,January 13 2018]

சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய ஒரு கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த கருத்துக்கு ஆதரவாக பாரதிராஜா உள்பட ஒருசிலரும், எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர்கள் உள்பட ஒருசிலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது: வைரமுத்து ஒரு சிறந்த படைப்பாளி. மதக்கலவரங்களை உருவாக்கவே சிலர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்' என்று கூறினார்.

மேலும் வைரமுத்து அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஆசிரியர் ஒருவர் எழுதியதைத்தான் அவர் கூறியுள்ளார். அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார். இதை வைத்து உள்நோக்கத்துடன் மதக்கலவரத்தை உண்டாக்க வேண்டாம். மதம் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதுதான்' என்று கூறியுளார்.

More News

தல அஜித்தின் தெறிக்கும் டீசர் ரிலீஸ் தேதி தெரிய வேண்டுமா?

தல அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே

இளைஞர் கூட்டத்தில் இணைந்ததால் நானும் இளைஞன் ஆகிறேன்: செந்தில்

இன்று வெளியாகியுள்ள சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இன்றைய முன்னணி நடிகர்களோடு முந்தைய ஜெனரேஷன் நடிகர்களான கார்த்திக், சுரேஷ்மேனன், செந்தில் ஆகிய நடிகர்களும் நடித்துள்ளதால்

சிம்பு சிம்புன்னு என்மனசு மனசு சொல்லுது: காதல் குறித்து ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. பத்து படங்களில் நடித்து கிடைக்கும் புகழை ஒரே ஒரு நிகழ்ச்சியில் பெற்றதோடு சமூக வலைத்தளங்களில் தினமும் டிரெண்ட் ஆனார்.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் 'சசிகலா' வசனத்தை இணைத்த விக்னேஷ்சிவன்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதர்வா-ஆர்.கண்ணன் படத்தில் வலுவான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர்

அஜித்தின் 'விவேகம்' படத்தில் விவேக் ஓபராய், ரஜினியின் '2.0' படத்தில் அக்சயகுமார் என பாலிவுட் நடிகர்கள் வில்லன்களாக கோலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில்