வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டு.. அவரை விட குறைவாக 24 வேட்பாளர்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் வாங்கிய வாக்குகள் குறித்த விவரங்களும், அவரைவிட குறைவாக 24 வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இதில் சில திரை உலக பிரபலங்களும் போட்டியிட்டார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்ட நிலையில் அவர் 6 சுற்றுகள் முடிவில் 1547 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆனால் அவரை விட 24 வேட்பாளர்கள் குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும் நோட்டாவை விட மன்சூர் அலிகான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நோட்டாவுக்கு 4872 கிடைத்துள்ளது என்பதும் நோட்டாவை விட மன்சூர் அலிகான் 3325 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என்பதும் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வராகி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா..?

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், வராகி சித்தர் சக்தி ஐய்யா அவர்கள், வராகி அம்மன் அருள் பெற்ற தனது அற்புதமான ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் மோகன்லால் நடிக்க இருந்தாரா? அப்புறம் என்ன ஆச்சு?

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் மோகன்லால் நடிக்க இருந்ததாகவும் ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு திராவிட நாடுப்பா.. இங்க உங்க அரசியல் பலனளிக்காது: பிரபல தயாரிப்பாளர்..!

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அகில இந்திய அளவில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டணியாக தான் ஆட்சி அமைக்க

பா ரஞ்சித்தின் அடுத்த படம்.. வில்லனாக ஆர்யா.. ஹீரோ யார் தெரியுமா?

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஆக்ரோஷமான வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாகவும் பா ரஞ்சித் அறிமுகப்படுத்திய இளம் ஹீரோ நாயகனாக நடிக்க

பழனியில் முருகனை சந்தித்த வி.சேகர்: ஆன்மீக பயணத்தின் இரண்டாம் பாகம்!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் இரண்டாம் பாகத்தில், புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் வி.சேகர், "தமிழர் தெய்வம் முருகன்" என்ற தலைப்பில் தனது வாழ்க்கையில் மு