'நேரம்' தெலுங்கு ரீமேக்கில் 'மங்காத்தா' நடிகர்

  • IndiaGlitz, [Monday,January 25 2016]

நிவின்பாலி, நஸ்ரியா, பாபிசிம்ஹா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'நேரம்'. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படம் தற்போது தெலுங்கில் சந்தீப் கிஷான் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அனில் இயக்கி வருகிறார்.


இந்நிலையில் இந்த படத்தில் வெங்கட்பிரபுவின் 'மங்காத்தா' உள்பட பல படங்களில் நடித்த மகத், பாபிசிம்ஹா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

மேலும் பாரதிராஜா தயாரிக்க இருக்கும் படம் ஒன்றிலும் நடிக்க மகத் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்த படம் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

கார்த்தியின் தூக்கத்தை கெடுத்த சூர்யா

சூர்யா நடித்து முடித்துள்ள '24' படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் மிரட்டியது என்பது அனைவரும் அறிந்ததே...

கபாலி' படத்தின் வட அமெரிக்கா வியாபாரம் குறித்த தகவல்

கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' மற்றும்

ரஜினி, கமல், விஜய்யை முந்திய அஜித். லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு

சென்னை லயோலா கல்லூரி அவ்வப்போது தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளை நடத்தி வரும் நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகின் ஃபேவரேட் நடிகர் யார்? என்ற கருத்துக்கணிப்பை எடுத்து அதன் முடிவை நேற்று அறிவித்துள்ளது....

சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடையா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சிசிஎல் என்னும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது....

மாடர்ன் காலத்தின் மணிரத்னம் கார்த்திக் சுப்புராஜ். எஸ்.ஜே.சூர்யா புகழாரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, அஞ்சலி உள்பட பலர் நடித்து முடித்துள்ள 'இறைவி' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா ஒருசில கருத்துக்களை தெரிவித்துள்ளார்....