தம்பி ராமையாவின் 'மணியார் குடும்பம்' வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,August 06 2018]

நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான தம்பி ராமையா, தனது மகன் உமாபதியை ஹீரோவாக்கி இயக்கிய படம் 'மணியார் குடும்பம். இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.

சென்னையில் 5 திரையரங்குகளில் 15 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.3,16,584 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்ததால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் சராசரியாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பிராமையாவின் மகன் உமாபதிக்கு இந்த படம் நல்ல திருப்புமுனையாக இருக்குமா? என்பதை இனிவரும் வசூலை பொறுத்தே முடிவு செய்ய முடியும்.

More News

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா': ரூ.3 கோடியை தாண்டிய சென்னை வசூல்

விஜய்சேதுபதி, சாயிஷா நடிப்பில் கோகுல் இயக்கிய 'ஜூங்கா' திரைப்படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகி சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.

இந்த வார எவிக்சன் நபர்: கதறி அழும் ஐஸ்வர்யா-யாஷிகா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்வாதிகார டாஸ்க் பஞ்சாயத்து நேற்று கமல் முன்னிலையில் நடந்தது. வழக்கம் போல் கமல் தன்னுடைய அனுபவம் மற்றும் தற்புகழ்ச்சியுடன் கோட்டை கழட்டி கீழே போட்டு கொஞ்சம் சீனும் போட்டார்.

சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்த பிரபல நடிகை

கோலிவுட் திரையுலகில் தற்போது நடிகைகள் ரிலிஸ் எடுத்து ஆக்சன் காட்சிகளில் நடிப்பது அதிகரித்து வருகிறது. அழகு பதுமையாகவும், பாடல் காட்சிகளுக்கு நடனமாடும் காட்சிகளில் மட்டும் நடித்து வந்த நடிகைகள்

நெல்லை அருவியில் குதூகலமாக குளித்த தல: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் 'தல' என்று அழைக்கப்படும் தோனி, நேற்று மதுரை-கோவை இடையே நெல்லை மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியை டாஸ் போட்டு தொடங்கி வைத்தார்.

ரஜினி படத்தை இரண்டு முறை மிஸ் செய்த விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே