விஜய்யுடன் இணைவாரா மணிரத்னம்?

  • IndiaGlitz, [Friday,December 30 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படத்தின் டிரைலர் வரும் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் படக்குழுவினர்களால் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கார்த்தி நடித்து வந்த 'காற்று வெளியிடை' படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் மணிரத்னம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பை முடித்தார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் புத்தாண்டு தினத்தில் 'காற்று வெளியிடை' படத்தின் டீசரை வெளியிட மணிரத்னம் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் புத்தாண்டில் வெளியானால் அதைவிட சந்தோஷம் வேறு எதுவும் கார்த்தி மற்றும் மணிரத்னம் ரசிகர்களுக்கு இருக்க போவதில்லை.

திரையுலக ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்து தரும் வகையில் விஜய்யின் 'பைரவா' டிரைலரும், மணிரத்னம் அவர்களின் 'காற்று வெளியிடை' டீசரும் வெளிவருமா? என்பதை இன்னும் ஒரே ஒரு நாள் பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சசிகலாவை முதன்முதலில் பேட்டி எடுத்தவரின் வித்தியாசமான அனுபவங்கள்

ஜெயலலிதாவின் தோழியாக சசிகலாவை தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஊடகங்கள் உள்பட...

'ஜல்லிக்கட்டு' குறித்து சிம்புவின் தைரியமான கருத்து

சிம்பு என்றாலே ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை எதிர்விளைவுகள் குறித்து கவலைப்படாமல் பேசுபவர் என்பது அனைவரும் அறிந்ததே...

Breaking ! Mani Ratnam – Karthi 'Kaatru Veliyidai' teaser release date here

The teaser of one of the most awaited films of 2017, ‘Kaatru Veliyidai’ will be released on New Year Day the 1st of January 2017...

அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ-யின் புதிய உத்தரவு

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை அறிவித்தார்...

சென்னை எஸ்பிஐ வங்கியில் தீவிபத்து. வாடிக்கையாளர்களின் பணத்திற்கு பாதிப்பு வருமா?

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கிளையில் இன்று காலை 9 மணிக்கு திடீரென தீ விபத்து...