வணிகரீதியாக படம் எவ்வளவு வசூல் கொடுக்கிறது என்பதை நாம் பார்க்கக்கூடாது - மணிரத்தினம்

  • IndiaGlitz, [Saturday,June 03 2023]

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கியமாக இன்றைய முக்கிய இயக்குனர்களான வெற்றிமாறன் , மணிரத்தினம் , ரிஷாப் செட்டி ஆகியோர் பங்குபெற்றனர் .

அப்போது இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடம் இன்று ஒரு படம் வணிகரீதியாக வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது ,அந்த அழுத்தம் இயக்குனர்கள் மீது அதிகம் இருக்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் வணிகரீதியாக படம் எவ்வளவு கொடுக்கிறது என்பதை நாம் பார்க்கக்கூடாது .

அதை வியோகிஸ்தர்கள் மற்றும் தயரிப்பாளர்கள் பார்த்துக்கொள்வார்கள் . ஒரு இயக்குனராக நான் பார்ப்பது என்னவென்றால் ஒரு படம் எனக்கு இன்னொரு படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று கொடுக்கக்கூடிய அளவுக்கு வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பது தான் என்று கூறினார் .

More News

இதையும் விட்டுவைக்கலையா? பாம்புடன் ஒரு Pre-Wedding போட்டோஷுட் நடத்திய ஜோடி!

திருமணம் செய்துகொள்ள இருக்கும் சிலர் தங்களது காதல் மற்றும் திருமணத்திற்கு முந்தைய நினைவுகளை சேகரித்து வைப்பதற்காக போட்டோஷுட் நடத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் மோதல் கதையில் பிரபல நடிகை..!

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல் குறித்து உண்மை சம்பவத்தின் கதையில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

லண்டன் வீதிகளில் சிம்பு.. செம்ம மாஸ் புகைப்படங்கள்..!

நடிகர் சிம்பு தனது அடுத்த படத்திற்கு தயாராக லண்டன் சென்றிருந்த நிலையில் லண்டன் வீதிகளில் இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

டாப்சியை இந்த காஸ்டியூமில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.. வைரலாகும் பிகினி வீடியோ..!

நடிகை டாப்சி வெளிநாட்டு கடற்கரையில் பிகினி உடையில்  இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது.

'குக் வித் கோமாளி' ரவீனாவின் காதலர் ஒரு டான்ஸ் மாஸ்டரா? க்யூட் புகைப்படங்கள்..!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தொலைக்காட்சி சீரியல் நடிகை ரவீனா, டான்ஸ் மாஸ்டர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை