கொரோனா விடுமுறையில் 'கொலகொலயாய் முந்திரிக்காய்' விளையாடிய பிரபலம்

 

கொரோனா விடுமுறை காரணமாக திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் திரையுலகினர் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் அனைவரும் வீட்டில் சும்மா இருக்கின்றனர். அவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தனது சொந்த கிராமத்தில் இருக்கும் பிரபல விஜே மணிமேகலையும் அவ்வப்போது நகைச்சுவையான வீடியோக்களை கிராமத்தினர்களுடன் சேர்ந்து வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஒரு வீட்டின் மொட்டை மாடியில் கிராமத்தினர்களுடன் மணிமேகலையும் அவருடைய கணவரும் ’கொலை கொலையா முந்திரிக்கா’ விளையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இவங்களையெல்லாம் இப்படி கன்ஃபூஸ் பண்ணி விளையாண்டாதான் ஜெயிக்க முடியும். இவ்வளவு டிரிக்ஸ்ஸா விளையாடி வின் பண்றதுக்கெல்லாம் ஒரு தனி பிரெய்ன் வேணும். ‘கொலை கொலையா முந்திரிக்கா, இந்த டயலாக் சொல்லி விளையாண்டதுக்கு அப்புறம் முந்திரி கேக் ஞாபகம் வேற வந்து போகுது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

More News

100ஐ நெருங்கும் ராயபுரம், நெருங்க முடியாத மணலி, அம்பத்தூர்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 105 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 50 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள்

கனடாவில் துப்பாகி சூடு நடத்திய மர்ம நபர்: பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் பலி

கனடாவில் போலீஸ் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கொரோனாவுக்கு சென்னை மருத்துவர் பலி: முக ஸ்டாலின் இரங்கல்

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் பலியாகியுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு பின் செய்ய வேண்டியது என்னென்ன? கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் ஆரம்பித்ததில் இருந்தே அவ்வப்போது தனது கருத்தை தெரிவித்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே

தமிழகத்தில் இன்று உச்சத்திற்கு சென்ற கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி