சாணி மேல தள்ளி விட்டுட்டாங்களே: ஆர்ஜே மணிமேகலை புலம்பல்

பிரபல ஆர்ஜே மணிமேகலை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தனது சொந்த கிராமத்தில் இருந்து கொண்டு வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிராமத்து பெண் ஒருவருடன் தான் சிறுவயதில் விளையாடிய விளையாட்டை விளையாடும் போது திடீரென அருகிலிருந்த சாணி மீது அவர் விழுந்துவிடுகிறார். இதனை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து புலம்பி தள்ளியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

என்ன ஒரு வில்லத்தனம் இவ்வளவு நாள் நல்ல பிள்ளைகள் மாதிரி இருந்துட்டு இப்போ என்னையவே ஏமாத்துறாங்க இந்த சிறுவண்டு பசங்க. சாணியில கீழே தள்ளிவிட்டதுக்கு அடுத்த விளையாட்டுல பழி வாங்கணும். என்னோட சின்ன வயசு பேவரைட் விளையாட்டு இது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு வீடியோவில் சிறுவன் ஒருவன் தனக்கு பம்பரம் விட தெரியவில்லை என்று அடிக்க வருகின்றான் என்றும் வர வர மரியாதையே இல்லாம போச்சு என்றும் புலம்பியுள்ளார்.

More News

இதை மட்டும் செய்தால் குற்றங்கள் குறைந்துவிடும்: மீராமிதுன் ஐடியா

கமலஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளியே வந்த போதும் சர்ச்சைக்குறிய

ரஜினி வீட்டு முன் திடீரென போராட்டம் செய்த திருநங்கைகள்: பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் திடீரென 8 திருநங்கைகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 95% உயர்வு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்து பணி

மனைவியை கொலை செய்து கொரோனா மீது பழிபோட்ட கணவன்

மனைவியை கொலை செய்துவிட்டு கொரோனா மீது பழி போட்ட கணவர் ஒருவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு விஷால் செய்த உதவி!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்