மணிமேகலை Vs ப்ரியங்கா, யார் வேணா என்ன வேணாம் பேசலாம்னு ஆயிடுச்சு... வெங்கடேஷ் பட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல சமயல் கலைஞரும், குக்வித் கோமாளியின் நடுவர்களின் ஓருவருமான வெங்கடேஷ் பட் " வீடியோ போட்ட வயசானவரை செருப்பால அடிக்கணும், சோசியல் மீடியா ரொம்ப அசிங்கம் ஆயிடுச்சு" என காட்டமாக பேசியுள்ளார்.
சில நாட்களாக சோசியல் மீடியாவில் பற்றி எரியும் செய்தியாக வைரல் ஆகியுள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலன்களான பிரியங்காவும், மணிமேகலையும்தான். மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து, தன்னுடைய ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, பிரபல சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: -
இது ஒரு கேலிக்கூத்து, மணிமேகலை மற்றும் ப்ரியங்கா ரெண்டு பேரும் அவங்க, அவங்க தனி உழைப்புல இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க.
அவங்கள பத்தி சோசியல் மீடியால யார் யாரோ வீடியோ போடுறது எல்லாம் ஒரு கேலிக்கூத்து.
ஒரு வயசானவன் ரொம்ப அசிங்கமா பேசி வீடியோ போட்டிருக்கான். அவனை எல்லாம் செருப்பால அடிக்கணும். அவங்களுக்கு எந்த உரிமையும் இல்லை இவங்கள பத்தி பேச.
அடிச்சிகிட்ட அவங்களே அடங்கிபோய்டுவாங்க. நம்ம ஒன்னும் பண்ண வேண்டாம். அது வீட்டு சண்டை மாறி அவ்ளோதான்.
இவ்வாறு அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com