மணிரத்னம் இயக்கும் அடுத்த பட டைட்டில் இதுதான்

  • IndiaGlitz, [Sunday,November 13 2016]

கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் 'டூயட்' என்பதை நேற்று பார்த்தோம்
இந்நிலையில் மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் 'எதிர்க்கட்சி' என்ற டைட்டிலை பதிவு செய்துள்ளது. இதனால் அவர் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'காற்று வெளீயிடை' படத்தை முடித்த பின்னர் மணிரத்னம் அவர்கள் நடிகர் அதர்வா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. இந்த படத்தின் டைட்டில்தான் 'எதிர்க்கட்சி' ஆக இருக்குமோ என்று கூறப்படுகிறது. எனினும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காப்போம்.

More News

விஷ்ணுவின் கதாநாயகன்' படத்தில் இணைந்த பிரபலம்

சமீபத்தில் விஷ்ணு நடித்த 'வேலையில்லா பட்டதாரி' வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த நிலையில் விஷ்ணு தற்போது 'கதாநாயகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சபர்ணாவை அடுத்து மற்றொரு நடிகை மரணம். அதிர்ச்சி தகவல்

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை அபர்ணா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகினர்கள் மீளவில்லை. ஆனால் அதற்குள் இன்னொரு நடிகையின் மரண செய்தி வந்து அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்துள்ளது.

சபர்ணாவின் சோக முடிவுக்கு காரணம் என்ன? போலீஸார் விசாரணையில் திடுக் தகவல்

தொலைக்காட்சி சீரியல் நடிகை சபர்ணாவின் மரணம் சின்னத்திரை கலைஞர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் சபர்ணா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா?

கே.பாலசந்தர் பட டைட்டிலை தேர்வு செய்த மணிரத்னம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

சரத்குமார், ராதாரவி மீது நடிகர் சங்கம் புதிய குற்றச்சாட்டு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வருகிறது...