நமக்கு இதுதான் தலைதீபாவளி...ரவீனாவிடம் மணி சந்திரா கூறிய காரணம்..!

  • IndiaGlitz, [Monday,November 13 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மணி சந்திரா, ரவீனாவிடம் தனக்கு தல தீபாவளி என்று கூறியதை கேட்டு ரவீனா ஆச்சரியம் அடைகிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணி சந்திரா, ரவீனா இருவரும் மேக்கப் செய்யும் அறைக்குள் இருந்து கொண்டிருக்கும் போது மணி சந்திரா ’நமக்கு இதுதான் தலை தீபாவளி என்று கூறுகிறார்

’அப்போது கல்யாணம் ஆனவங்களுக்கு தான் தல தீபாவளி, மத்தவங்களுக்கு எல்லாம் வெறும் தீபாவளி தான்’ என்று ரவீனா கூற, ’அதெல்லாம் ரூல்ஸ் ஃபாலோ பண்றவங்களுக்கு தான், நமக்கு இதுதான் தலை தீபாவளி’ என்று மணி சந்திரா கூற ரவீனா சிரிக்கிறார்.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நிக்சன் போல் இல்லாமல் மணி சந்திரா தனது காதலியாக இருந்தாலும் ரவீனாவிடம் டீசண்டாக நடந்து கொள்கிறார் என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

செருப்பால அடிப்பாங்க... சாமி தரிசனம் செய்த பின்னர் பேட்டியளித்த ரோஜா..!

ஒரு பெண் மீது தவறான குற்றச்சாட்டு கூறினால் பெண்களை செருப்பால் அடிப்பார்கள் என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

2 வருஷம் வெயிட் பண்ண போறேன், 2 நிமிஷம் வெயிட் பண்ண மாட்டேனா? ரவீனாவுக்கு சிவந்த முகம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் காதலர்களாக மணி சந்திரா மற்றும் ரவீனா உலவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து விசித்ரா கேட்டபோது கூட 'நாங்கள் சிறந்த நண்பர்கள் தான்'

தப்பு பண்ணினது நீ.. நீ கரெக்ட் கிடையாது.. வந்துவிட்டதா மாயா-பூர்ணிமா சண்டை..!

விஜய் டிவியில்  பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மாயாவுடன் பூர்ணிமா இணைந்து மற்ற போட்டியாளர்களுக்கு  தொல்லைகளை கொடுத்து வந்தனர்

இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? மாயா கிரேட் எஸ்கேப்..!

கடந்த வாரம் மிக மோசமாக கேப்டன்சி செய்த மாயாவை இந்த வாரம் ஒருவர் கூட நாமினேஷன் செய்யாமல் இருந்ததால் அவர்  நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி உள்ளதாக தெரிகிறது.  

234 தொகுதிகளிலும் தயார்.. விஜய்யின் அடுத்த அதிரடி..!

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட இரத்ததான மையம்,