'மாமன்னன்' படத்தில் 7 பாடல்கள்.. ரஹ்மான் பாடிய பாடல்கள் எத்தனை தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு இன்று இரவு நடைபெறவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ராக் லிஸ்ட் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
’மாமன்னன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருப்பதாகவும் அதில் ஏஆர் ரகுமான் ஒரு பாடலையும், அவரது மகன் ஏஆர் அமீன் ஒரு பாடலை பாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பிளாக் லிஸ்ட் விவரங்கள் இதோ:
1. கொடி பறக்குற காலம்: பாடகர்கள் - கல்பனா ராகவேந்தர், ரக்ஷிதா சுரேஷ், தீப்தி சுரேஷ், அபர்ணா ஹரிகுமார்
2. நெஞ்சமே நெஞ்சமே: பாடகர்கள் - விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன்
3. உச்சந்தல: பாடகர்கள்: தீப்தி சுரேஷ், ஸ்ரீஷா பகவத்லா, பவித்ரா சாரி
4. மன்னா மாமன்னா: பாடகர் - அறிவு
5. வீரனே: பாடகர்: ஏஆர் அமீன்
6. ராசாக்கண்ணு: பாடகர்: வடிவேலு
7. ஜிகு ஜிகு ரயில்: பாடகர்: ஏ.ஆர்.ரகுமான்,
#MAAMANNAN Audio Track list for today’s from 6 PM onwards  
— A.R.Rahman (@arrahman) June 1, 2023
 📍 Nehru Stadium#MAAMANNANliveconcert #Vadivelu @Udhaystalin
@KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouth… pic.twitter.com/0Jw9w2AAdO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com