நேற்று ரிலீஸ் ஆன படத்தின் இயக்குனர் இன்று மரணம்

  • IndiaGlitz, [Saturday,February 27 2016]

பிரபல மலையாள இயக்குனர் ராஜேஷ்பிள்ளை இயக்கிய 'வேட்டா' (Vettah) என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இன்று அவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருடைய மறைவு மலையாள திரையுலகினர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.


கடந்த 2011ஆம் ஆண்டு ராஜேஷ் பிள்ளை இயக்கிய மலையாள திரைப்படமான 'டிராபிக்' என்ற படம் சரத்குமார் நடிப்பில் 'சென்னையில் ஓருநாள்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் என்பவரது இதயம் பெங்களூரில் உள்ள ஒரு சிறுமிக்கு மாற்றம் செய்யப்பட்ட உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில்தான் இந்த படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் அமலாபால் நடித்த 'மிலி' என்ற வெற்றிப்படத்தையும் ராஜேஷ்பிள்ளை இயக்கியிருந்தார். இந்நிலையில் ராஜேஷ்பிள்ளை இயக்கத்தில் மஞ்சுவாரியர் நடித்த 'வேட்டா' படம் நேற்றுதான் ரிலீஸ் ஆனது. ரிலீஸான மறுநாளே இந்த படத்தின் இயக்குனர் மரணம் அடைந்தது படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ராஜேஷ் பிள்ளை அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

More News

'Piku' leads in the popular category at TOIFA 2016

'Piku'actors Amitabh Bachchan, Deepika Padukone and Irrfan Khan have received the best news this month. As the movie 'Piku' leads in the nomination of the popular category at TOIFA 2016 with seven nods including best film and best actor. The other categories that the movie leads in are - best director for Shoojit Sircar, Deepika for best actress, best supporting actor for Irrfan Khan and two nods

ఫ్యాన్స్ ను టెన్షన్ పెడుతున్న ప&

పవర్ స్టార్ పవన్ కళ్యాణ్ లేటెస్ట్ సెన్సేషన్ సర్ధార్ గబ్బ&#

Bigg Boss 9 contestant Rishabh Sinha to soon make his Bollywood debut

Bigg Boss 9 runner-up Rishabh Sinha has good news for his fans worldwide. This hunk has grabbed his first Bollywood movie, 'Ishq vs Luv' where he is share screen with beautiful and stunning model Afroz Khan. According to a leading daily, excited Rishabh opened up saying that, "Yes, I am doing this film. I have known Afroz and the makers for quite some time now. We are good friends and everything i

Details of Vikram's Two roles in 'Iru Mugan'

Several months ago Indiaglitz had reported that actor Chiyaan Vikram will be acting as a transgender for the first time in 'Iru Mugan' which is also his first dual role flick.....

A.R. Murugadoss appreciates Atharvaa's 'Kanithan'

Atharvaa's action-thriller 'Kanithan' has released yesterday and gets positive responses all over from the audience...