விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த மலையாள சூப்பர் ஸ்டார்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது என்பதும் அது மட்டுமின்றி அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி விஜய்க்கு கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேரளாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக விஜய்யின் படங்களும் வெற்றி பெறும் என்றும் அங்கு விஜய்க்கு தமிழகத்திற்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் பேனர்களை, கட் அவுட்களை வைத்து விஜய் பிறந்த நாளை கொண்டாடி உள்ளது மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு ஆச்சரியமளிக்கும் தகவலாக இருந்தது. மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உட்பட பல சீனியர் நடிகர்களும், துல்கர் சல்மான், நிவின் பாலி உள்பட பல இளைய தலைமுறை நடிகர்களும் தங்களது சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy Birthday Dear @actorvijay pic.twitter.com/xSsEG3Fc7k
— Mohanlal (@Mohanlal) June 22, 2021
Happy birthday Thalapathy Vijay Sir! Thank you for inspiring us!! ??????@actorvijay #HBDThalapathyVijay pic.twitter.com/oIS2DlcPea
— Nivin Pauly (@NivinOfficial) June 22, 2021
Wishing Thalapathy Vijay Sir a very happy birthday !! ????????#HBDThalapathyVijay pic.twitter.com/KWEMVkbsXm
— dulquer salmaan (@dulQuer) June 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com